முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

கோகிம்போ, சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக நிலநடுக்கம் பதிவானது. ஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரம் (UTC) -ப்படி நள்ளிரவு 0.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோகிம்போ நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பதற்றம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து