1.72 லட்சம் மாணவர் சேர்க்கையிடங்கள்: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு ஒப்படைப்பு

வியாழக்கிழமை, 20 ஜூன் 2019      தமிழகம்
engineering rank list 2019 06 16

சென்னை : தமிழ்நாட்டில் மொத்தம், 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 மாணவர் சேர்க்கையிடங்கள், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

13 அரசு மற்றும் அரசு உதவி பெறும்13 பொறியியல் கல்லூரிகளில் 6 ஆயிரத்து 137 மாணவர் சேர்க்கையிடங்களும், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனை சார்ந்த 8 ஆயிரத்து 840 மாணவர் சேர்க்கையிடங்களும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள 1 ஆயிரத்து 116 மாணவர் சேர்க்கையிடங்களும், மூன்று மத்திய அரசு கல்லூரிகளில் உள்ள 185 இடங்களும், 350 சிறுபான்மை சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 65 சதவீத மாணவர் சேர்க்கையிடங்கள், கிட்டதட்ட 1 லட்சத்து 22 ஆயிரத்து 987 மாணவர் சேர்க்கையிடங்களும், 93 சிறுபான்மை பொறியியல் கல்லூரிகளின் 50 ஆயிரத்து 39 மாணவர் சேர்க்கையிடங்களில், 33,675மாணவர் சேர்க்கையிடங்கள் ஆக மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 மாணவர் சேர்க்கையிடங்கள் கவுன்சிலிங்குக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து