முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.ஜ.த.வுடன் கூட்டணி அமைத்தது தவறு: வீரப்ப மொய்லி சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்தது தவறு என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், வீரப்ப மொய்லி நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்திருக்காவிட்டால், இங்கு 15 முதல் 16 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும். இது 100 சதவீத உண்மை. கூட்டணியை நம்பியது நாங்கள் செய்த தவறு. இந்த தொகுதியில் போட்டியிட்ட என்னை, காங்கிரசாரே எதிர்த்தனர். இதற்கு அதிகாரம் அல்லது பணம் கூட காரணமாக இருக்கலாம் என்றார். கடந்த லோக்சபா தேர்தலில், கர்நாடகா மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 25 தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. சிக்கபல்லாபூர் தொகுதியில் , போட்டியிட்ட வீரப்ப மொய்லி, பா.ஜ.க. வேட்பாளர் பச்சே கவுடாவிடம், 1,82,110 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து