முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலைக்கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா.

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

இளையான்குடி.-.இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் கிரு~;ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் கோகுல சேவாநலச்சங்கம் இளைஞர் மன்றம் சார்பாக வடமாடு மஞசுவிரட்டு நடைபெற்றது
சாலைக்கிராமத்தில் கிரு~;ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த  காளைகள் காலை 9.00மணிமுதல் இதற்காகவே அமைக்கப்பட்ட மைதாணத்தில் களம்கண்டதுஒவ்வொரு காளைக்கும் ஒன்பது வீரர்கள் களத்தில் நின்று விளையாடப்பட்டது காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. அதேபோல வெற்றிபெற்ற காளையின் உரிமையாளர்களுக்கும் பணம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.15காளைகள் வடமாடுமஞ்சுவிரட்டில் ஈடுபட்டுத இதில் 3பேர் காயமடைந்தனர் மங்களத்தை சோந்த .பிரசண்னா25.படுகாயமடைந்ததால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து