முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலோர காவல்படைக்கு புதிய இயக்குனர் நியமனம் - தமிழகத்தை சேர்ந்தவர்

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே. நடராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக கே. நடராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கே.நடராஜன் ஜூலை 1 முதல் பதவியில் தொடர்வார் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது. இந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நடராஜன் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து