முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      விளையாட்டு
Brian Lara 2019 06 25

மும்பை : பிரபல கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரருமான பிரைன் லாரா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நெஞ்சு வலி...

வெஸ்ட் இண்டீஸ் அணி ஜாம்பவான் பிரைன் லாராவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை  தொடர்ந்து மும்பை பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 47 வயதான லாரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 12 ஆண்டுகள் ஆகிறது. 1990 முதல் 2007 வரை 17 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 131 டெஸ்டில் 11,953 ரன் எடுத்துள்ளார். சராசரி 52.88 ஆகும். 34 சதமும், 48 அரை சதமும் அடங்கும். 299 ஒரு நாள் போட்டியில் விளையாடி 10,405 ரன் எடுத்துள்ளார். சராசரி 40.48 ஆகும். 19 சதமும், 63 அரை சதமும் அடித்துள்ளார்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து