பிரதமர் மோடியுடன் ஆஸி. பிரதமர் செல்பி

சனிக்கிழமை, 29 ஜூன் 2019      உலகம்
Aus PM-PM Modi selfy 2019 06 29

புது டெல்லி : பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோர்ரிசன் அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோர்ரிசன், பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்டதோடு, அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தோடு, மோடி எவ்வளவு சிறப்பான நபர் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து