முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய பாடத்திட்டத்தின்படி எட்டாம் வகுப்பு தேர்வு

சனிக்கிழமை, 29 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : எட்டாம் வகுப்பு தேர்வு புதிய பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுத்தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

ஜனவரி 2019-2020 - கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டத்தின் படி தேர்வு நடைபெறவிருக்கிறது. எனவே, எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்விற்கு புதிய பாடத் திட்டத்தின்படி, புதிய பாட புத்தகங்களேயே பின்பற்றி தேர்வுகளை எழுத வேண்டும். இப்புதிய பாடத் திட்டத்தின்படி தேர்வுகள் நடைபெறவுள்ளதால் தனித் தேர்வர்களுக்கு போதுமான கால அவகாசம் தர வேண்டும். எனவே, ஜனவரியில் நடத்தப்படும் எட்டாம் வகுப்பு தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படவுள்ளது. மேலும், பழைய பாடத் திட்டத்தின்படி நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களும் புதிய பாடத் திட்டத்தில் (தேர்ச்சிப் பெறாத பாடங்களை மட்டுமே) தேர்வினை எழுதிட வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து