முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்ஜெட்டில் சுங்க வரி உயர்வு தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் வகையில் 10 சதவீதமாக இருந்த சுங்கவரி 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு சுங்கவரி 10 சதவீதம் விதிக்கப்பட்டு வந்தது. இதனை குறைக்கவேண்டும் என நகை தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. மத்திய வர்த்தக அமைச்சகம் இதற்கான கோரிக்கையை முன்வைத்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு சுங்கவரி 2.6 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தங்கம் மற்றும் நகைகளின் விலை உயர வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து