விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச், ஹெலப் 4-வது சுற்றுக்கு தகுதி

சனிக்கிழமை, 6 ஜூலை 2019      விளையாட்டு
Djokovic-Helip 2019 07 06

லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் 7-5, 6-7 (5-7), 6-1, 6-4 என்ற செட் கணக்கிலும் ஹெலப் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கிலும் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் போலந்து வீரர் ஹர்காக்சே எதிர்கொண்டார்.

இதில் ஜோகோவிச் 7-5, 6-7 (5-7), 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் வெர்டஸ்கோ (ஸ்பெயின்), மெட்வதேவ் (ரஷ்யா) ஆகியோரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள்.

உலலின் 7-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹெலப் (ருமேனியா), 3-வது சுற்றில் அசரென்காவை (பெலாரஸ்) எதிர்கொண்டார். இதில் ஹெலப் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.மற்ற ஆட்டங்களில் சுவிட்டோலினா (உக்ரைன்), பிளிஸ்கோவா (ரஷியா) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து