முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 நாட்களுக்குள் 3-வது தங்கம்: ஹீமா தாஸ் அசத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான ஹீமா தாஸ் 11 நாட்களுக்குள் மூன்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

செக்குடியரசு நாட்டில் உள்ள கிளாட்னோவில் கிளாட்னோ நினைவு தடகள போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் இந்திய வீராங்கனை ஹீமா தாஸ், பந்தைய தூரத்தை 23.43 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.இதன்மூலம் கடந்த 11 நாட்களுக்குள் 200 மீட்டர் ஓட்டப் பந்தைய போட்டியில் 3-வது தங்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். போலந்தில் நடைபெற்ற இரண்டு தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கான 400 மீட்டர் ஒட்டப் பந்தையத்தில் முகமது அனாஸ் 45.21 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். போலந்தைச் சேர்ந்த ஒமெல்கோ ரபால் 46.19 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து