மகராஷ்டிரா மாநில பா.ஜ.க. தலைவர் திடீர் ராஜினாமா

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      இந்தியா
BJP leader resign 2019 07 16

மும்பை : மகராஷ்டிரா மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக இருந்து வந்த ராவ்சாஹிப் பாட்டீல் தான்வே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மகராஷ்டிரா மாநிலத்தின் பா.ஜ.க. மாநில தலைவராக இருந்தவர் ராவ்சாஹிப் பாட்டீல் தான்வே. இவர் தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென நேற்று அறிவித்துள்ளார்.  இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. மாநில தலைவர் பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து