வெளி­நாட்­டு சிறை­க­ளில் அடைக்கப்பட்டுள்ள 8,1,89 இந்­தி­யர்­கள்: மத்திய அமைச்சகம் தகவல்

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      இந்தியா
central govt 2018 12 27

வெளி­நாட்­டுச் சிறைச்­சா­லை­க­ளில் 8,189 இந்­தி­யர்­கள் அடைக்­கப்­பட்­டுள்ளதாக மத்­திய வெளி­யு­ற­வுத் துறை அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.


வளை­குடா நாடு­க­ளில் மட்­டும் 3087 இந்­தி­யர்­கள் இருப்­ப­தா­க­வும் அந்த அமைச்­ச­கம் தெரி­வித்­தி­ருக்­கி­றது.


ராஜ்­ய­ச­பா­வில் கேள்வி நேரத்­தின் போது, வெளி­யு­ற­வுத் துறை இணை அமைச்­சர் முர­ளி­த­ரன் அளித்த எழுத்­துப்­பூர்­வ­மான பதி­லில் இந்­தத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
சவுதி அரே­பி­யா­வில் ஆயி­ரத்து 811 பேரும், ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­தில் ஆயி­ரத்து 392 பேரும் சிறை­யில் உள்­ள­தாக தெரி­வித் தார். அண்டை நாடான நேபா­ளத்­தில் ஆயி­ரத்து 160 இந்­தி­யர்­கள் பல்­வேறு சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்த அவர், அதி­க­பட்­ச­மாக வளை­குடா நாடு­க­ளில் மட்­டும் மூவா­யி­ரத்து 87 இந்­தி­யர்­கள் சிறை­யில் அடைக்­கப் பட்­டுள்­ள­தா­க­வும் முர­ளி­த­ரன் தெரி­வித்­தார். கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடப்­பாண்டு மே 31-ம் தேதி ­வரை என மொத்­தம் எட்­டா­யி­ரத்து 189 இந்­தி­யர்­கள் வெளி­நாட்­டுச் சிறை­க­ளில் உள்ளதாக அவர் பதில் அளித்­துள்­ளார்

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து