டிக்டாக் செயலிக்கு தடை முதல்வர் இ.பி.எஸ் அறிவி்ப்பு

சென்னை : டிக்டாக் செயலியை தடை செய்வது நல்லது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது.,
இளைஞர்கள் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நேரங்கள் அவர்கள் செய்யும் தேவையற்ற செயல் உயிரை பறிக்கிறது. மற்றவர்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, டிக் டாக் செயலியை தடைசெய்வது நல்லது என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
View all comments