குழந்தையுடன் விளையாடிய பிரதமரின் புகைப்படம் வைரல்

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2019      இந்தியா
child game PM 2019 07 23

புது டெல்லி : பிரதமர் நரேந்திரமோடி சிறு குழுந்தையுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறு குழுந்தையுடன் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அதில், மிகவும் சிறப்பான நண்பர் தன்னை பாராளுமன்றத்தில் சந்திக்க வந்தார் என்று மட்டும் அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

சிறிது நேரத்திற்குள் அந்த புகைப்படங்களுக்கு 5 லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர். புன்சிரிப்புடன் பிரதமர் மடியில் தவழும் அந்த அழகான குழந்தை யாருடையது? என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் மகளாக இருக்கலாம் என்றும், வேறு சிலர் அந்த குழந்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேரனாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளனர். ஆனால், அந்த குழந்தை பா.ஜ.க. எம்.பி. சத்தியநாராயண் ஜாதியாவின் பேரன் என்று தெரியவந்துள்ளது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து