முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பேட்மிண்டன் தரவரிசை: முதல் 10 இடத்திற்குள் பிவி சிந்து, சாய்னா நேவால்

புதன்கிழமை, 31 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : பேட்மிண்டன் உலக பெடரேசன் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பிவி சிந்து, சாய்னா நேவால் முதல் 10 இடத்திற்குள் உள்ளனர்.

பேட்மிண்டன் உலக பெடரேசன் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் தரவரிசையை வெளியிட்டது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பிவி சிந்து 5-வது இடத்தையும், சான்யா நேவால் 8-வது இடத்தையும் பிடித்துள்ளனர். முக்தா அக்ரே 6 இடங்கள் முன்னேறி 62-வது இடத்தையும், ரிதுபர்னா தாஸ் ஒரு இடம் முன்னேறி 65-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 10-வது இடத்தையும், சமீர் வர்மா 13-வது இடத்தையும் பிடித்துள்ளனர். சாய் பிரணீத் 20-வது இடத்தில் உள்ளார். எச் எஸ் பிரணோய் 31-வது இடத்திலும், பாருபல்லி காஷ்யப் 35-வது இடத்திலும், உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து