முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு இந்திய ஆடவர் இணை தகுதி

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

பாங்காக் : தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு இந்திய ஆடவர் இணை தகுதி பெற்றுள்ளது.

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் பட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடந்த போட்டி ஒன்றில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை, கொரியாவின் கோ சங் ஹியூன் மற்றும் ஷின் பேயெக் செயோல் இணையை எதிர்த்து அரையிறுதியில் விளையாடியது. இதில், 22-20, 22-24, 21-9 என்ற செட் கணக்கில் இந்திய இணை வெற்றி பெற்றது. உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நடத்தும் போட்டி ஒன்றில் இந்திய இணையானது முதன்முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டி 63 நிமிடங்கள் நீடித்தது. அவர்கள் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் சீனாவின் லி ஜன் ஹுய் மற்றும் லியூ யூ சென் இணையை எதிர்த்து விளையாடுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து