புரோ கபடி: பெங்களூரு அணி 4-வது வெற்றி

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
SPORT-3 2019 08 09

Source: provided

பாட்னா: பாட்னாவில் நேற்றிரவு நடந்த புரோ கபடி லீக் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி 47-26 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்து 4-வது வெற்றியை பதிவு செய்தது.

7-வது புரோ கபடி லீக் தொடரில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி 47-26 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்து 4-வது வெற்றியை பதிவு செய்தது. அதிகபட்சமாக பெங்களூரு வீரர் பவான் செராவத் 17 புள்ளிகள் சேகரித்தார்.

இந்த சீசனில் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணியான தெலுங்கு டைட்டன்ஸ் சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். இதே மைதானத்தில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்- மும்பை (இரவு 7.30 மணி), பாட்னா பைரட்ஸ் - உ.பி.யோத்தா (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன

கறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US

மலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி

Sylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு 02.06.2020 | Coronavirus Update Tamil Nadu District Wise

டம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி? | Ravindran Duraisamy Exclusive Interview

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Caramel Pudding with Azhagu Serial Actress Sahana Shetty | நடிகை சஹானா ஷெட்டியின் கேரமல் புட்டிங்

ஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து