ஐபிஎல் கிரிக்கெட் - கொல்கத்தா அணிக்கு மெக்குல்லம் பயிற்சியாளர்

சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
McCullum 2019 08 10

மும்பை : கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்குல்லம் உதவி பயிற்சியாளராக ஒப்புந்தம் ஆகியுள்ளார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்குல்லம். சர்வதேச போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற அவர் 20 ஓவர் போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார். இந்த நிலையில் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் சமீபத்தில் அறிவித்தார். இதற்கிடையே ஐ.பி.எல்.லில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு மேக்குல்லம் உதவி பயிற்சியாளராக ஒப்புந்தம் ஆகியுள்ளார். அவர் ஏற்கனவே அந்த அணிக்காக ஐ.பி.எல்.லில் விளையாடி இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து