முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிபிலிசி கிராண்ட் பிரிக்ஸ் மல்யுத்தம் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற மல்யுத்தம் தொடரில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார். இந்த சீசனில் அவரது 4-வது தங்கம் இதுவாகும்.

ஜார்ஜியா தலைநகர் டிபிலிசியில் டிபிலிசிஸ் கிராண்ட் பிரிக்ஸ் மல்யுத்தம் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு ப்ரீ ஸ்டைல் போட்டியில் இந்திய வீரரான பஜ்ரங் புனியா இறுதிப் போட்டியில் ஈரானைச் சேர்ந்த பெய்மேன் பிபியானியை எதிர்கொண்டார்.

இதில் பஜ்ராங் புனியா 2-0 என வெற்றி பெற்று தங்கம் வென்றார்.இந்த சீசனில் பஜ்ரங் வெல்லும் 4-வது தங்கம் இதுவாகும். இதற்கு முன் டான் கொலோவ், ஆசிய சாம்பியன்ஷிப், அலி அலிவ் தொடர் ஆகியவற்றில் தங்கம் வென்றிருந்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து