முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டீவ் பக்னரின் சாதனையை சமன் செய்தார் பாகிஸ்தான் நடுவர்

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

பாகிஸ்தானைச் சேர்ந்த அலீன் டார் 128 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றி ஸ்டீவ் பக்னரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் டார் கிரிக்கெட் போட்டிக்கான நடுவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2003-ல் தனது நடுவர் பணியைத் தொடங்கிய டார், இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடுவராக பணியாற்றுகிறார்.

இது அவருக்கு 128 டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் 128 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றி சாதனைப் படைத்த ஸ்டீவ் பக்னரின் சாதனையை சமன் செய்துள்ளார்.ஒட்டுமொத்தமாக அலீம் டார் 376 சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இருவரையும் தவிர்த்து தென்ஆப்பிரிக்காவின் ருடி கோயர்ட்சன் 108 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இந்த மூன்று பேர் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேலான போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து