உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிக்கு சுஷில் குமார் தகுதி பெற்றார்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Sushil Kumar 2019 08 20

ஜிதேந்தர் குமாரை 4-2 என வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் போட்டிக்கு தகுதி பெற்றார் சுஷில் குமார்.

உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார் 74 கிலோ எடைப்பிரிவில் ஜிதேந்தர் குமாரை எதிர்கொண்டார்.இதில் சுஷில் குமார் 4-2 என வெற்றி பெற்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிக்கு தகுதிப் பெற்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து