முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரோ கபடி லீக் - உ.பி.யோதா அணி 4-வது வெற்றி

செவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி : புரோ கபடி லீக் போட்டியில் உ.பி. யோதா 35-30 என்ற கணக்கில் புனேரி பல்தானை தோற்கடித்து 4-வது வெற்றியை பெற்றது.

7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் 6-வது கட்ட ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த ஒரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 36-33 என்ற கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தியது. இது அரியானா பெற்ற 6-வது வெற்றியாகும். பெங்காலுக்கு கிடைத்த 3-வது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் உ.பி. யோதா 35-30 என்ற கணக்கில் புனேரி பல்தானை தோற்கடித்தது. உ.பி.யோதா பெற்ற 4-வது வெற்றியாகும். புனே அணி 6-வது தோல்வியை தழுவியது.

61 ஆட்டங்கள் முடிவில் டெல்லி அணி முதல் இடத்திலும் (39 புள்ளிகள்), ஜெய்ப்பூர் 2-வது இடத்திலும் (37), பெங்கால் 3-வது இடத்திலும் (34) உள்ளன. பெங்களூரு புல்ஸ் 4-வது இடத்திலும் (33), அரியானா 5-வது இடத்திலும் (31), மும்பை 6-வது இடத்திலும் (29 புள்ளி) உள்ளன. உ.பி.யோதா (27), குஜராத் (25), தமிழ்தலைவாஸ் (25), தெலுங்கு டைட்டன்ஸ் (23), புனே (20), பாட்னா (18) ஆகிய அணிகள் முறையே 7 முதல் 12-வது இடங்களில் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து