முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் போலீஸ் அதிகாரியான இந்து பெண்

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், செப். 6-

பாகிஸ்தானில் 75 லட்சம் இந்துக்கள் வசிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் சிந்த் மாகாணத்தில் வசித்து வருகின்றனர். கடந்த ஜனவரியில் இந்த மாகாணத்தை சேர்ந்த இந்து பெண்ணான சுமன் பவான் சிபோதானி, சிவில் மற்றும் குற்றவியல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த மாகாணத்தில் நடத்தப்பட்ட போட்டி தேர்வில் வெற்றி பெற்ற இந்து பெண் புஷ்பா கோலி, உதவி துணை ஆய்வாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து