மோடி மற்றும் டிரம்புடன் செல்பி எடுத்த சிறுவன்

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019      உலகம்
selfy boy with trump and modi 2019 09 23

வாஷிங்டன் : ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்வில் நரேந்திர மோடி மற்றும் டொனால்ட் டிரம்புடன் சிறுவன் செல்பி எடுத்தது வைரலாகியுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்வில் ஒரு உற்சாகமான தருணத்தில், ஒரு சிறுவன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்பி ஒன்றை எடுத்து கொண்டான்.

பிரதமர் அலுவலகத்தின் (பி.எம்.ஓ) அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்ட பின்னர் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து