முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிபா தரவரிசையில் 106-வது இடத்தில் இந்தியா

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : உலகக்கோப்பைக்கான குவாலிபையரில் வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தை டிரா செய்ததால் இந்தியா பிபா தரவரிசையில் சறுக்கியுள்ளது.

பிபா உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றில் இந்தியா வங்காளதேச அணியை எதிர்கொண்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டம் டிராவில் முடிந்ததால் பிபாவின் உலகத்தர வரிசையில் இந்தியா 104-வது இடத்தில் இருந்து 106-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. அதே வேளையில் 187-வது இடத்தில் இருந்து வங்காளதேசம் 184-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெல்ஜியம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. உருகுவே, குரோசியா, அர்ஜென்டினா அணிகள் ஒரு இடங்கள் முன்னேறியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து