மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக தொடர்ந்து நீடிப்பு

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2019      தமிழகம்
mettur dam 2019 09 10

மேட்டூர் : மேட்டூர் அணை நடப்பாண்டில் 4-வது முறையாக கடந்த 11-ம் தேதி உச்ச நீர்மட்டமான 120 அடியை எட்டியது. தற்போது வரை அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை நடப்பாண்டில் 4-வது முறையாக கடந்த 11-ம் தேதி உச்ச நீர்மட்டமான 120 அடியை எட்டியது. தற்போது வரை அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. இதனால் அணை கடல்போல் காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 8 ஆயிரத்து 143 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரியில் 7 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 10 நாட்களாக 120 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து