முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய சாம்பியன்ஷிப் ஆடவர் வில்வித்தை போட்டி: இந்தியாவின் அடானு தாஸ் வெண்கலம் வென்றார்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

பாங்காக் : ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடந்து வருகின்றன.

இதில் ஆடவர் பிரிவு தனிநபர் போட்டியில் கொரியாவின் ஜின் ஹேயெக் ஹோ என்பவரை 6-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் அடானு தாஸ் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதேபோன்று நேற்று முன்தினம் நடந்த கலப்பு பிரிவு போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரியுடன் சேர்ந்து விளையாடியதில் வெண்கல பதக்கம் கிடைத்தது. இந்திய வீரர்கள் அபிஷேக் வர்மா மற்றும் ஜோதி சுரேகா வென்னம் ஆகிய இருவரும் இன்று நடைபெறும் கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் சீன தைபே இணையை எதிர்த்து விளையாடுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து