முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு பயிற்சியளிக்க அமெரிக்க நிபுணர்கள் தமிழகம் வருகை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

நீட் தேர்வுக்கு பயிற்சியளிப்பதற்காக அமெரிக்க நிபுணர்கள் ஒரு வாரத்திற்குள் தமிழகத்திற்கு வரவிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிப்பதற்காக ஒரு வாரத்திற்குள் அமெரிக்கா நிபுணர்கள் வருகிறார்கள். சிறந்த முறையில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றப்படவிருக்கிறது. இவ்வாறு அந்த டுவிட்டர் பதிவில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து