முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலி முதலிடம்

திங்கட்கிழமை, 9 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : சர்வதேச டி - 20 போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மாறி மாறி முதலிடத்தை பிடித்து வந்தனர். வங்காளதேசத்துக்கு எதிரான தொடரில் கோலி விளையாடாததால் ரோகித் சர்மா அவரை முந்தினார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மாவின் ஆட்டம் அதிரடியாக அமைய வில்லை. இதனால் கோலி அவரை முந்தி மீண்டும் முதலிடத்தை பிடித்தார். கோலி 2563 ரன்களுடன் முதலிடத்திலும், ரோகித் சர்மா 2562 ரன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் இந்த நிலைமை மாறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து