முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ஆஸி.வீரர் மிட்செல் ஸ்டார்க் அசத்தல்

திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

பெர்த் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இந்த டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மார்னஸ் லபுசானே 143 ரன்கள் குவித்தார்.இதையடுத்து முதல் இன் னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து 166 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 80 ரன்களைச் சேர்த்தார். மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். பின்னர் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸை விளையாடியது. 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது.இந்நிலையில் நேற்று 4-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.இதனால் 468 ரன்கள் எடுத் தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து 2-வது இன் னிங்ஸை விளையாடியது. ஆனால் ஆஸ்திரேலியா வின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த அணி 171 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது.அதிகபட்சமாக வாட்லிங் 40 ரன்கள் குவித்தார். மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் ஆகி யோர் தலா 4, பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்களைச் சாய்த்தனர். ஆட்டநாயகனாக ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து