முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி பெண்- 2 குழந்தைகள் சாவு

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி பெண் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில், ஆஸ்திரிய எல்லைக்கு அருகேயுள்ள வால் செனேலஸ் என்ற பனிமலை உள்ளது. அங்கு ஜெர்மனியை சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிற 35 வயது பெண்ணும், அவரது 7 வயது மகளும், மற்றொரு சிறுமியும் பனிச்சறுக்கு பயணம் செய்தனர். இவர்கள் பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மூவரில் 2 பேர் சம்பவ இடத்திலேயும், ஒருவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லும் வழியிலும் இறந்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. மீட்பு பணியில் 70 பேரை கொண்ட குழுவும், 3 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று அதே இடத்தில் பனிச்சரிவில் சிக்கிய ஒரு தந்தையும், அவரது 11 வயது மகனும் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து