முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் சுரங்கப்பாதை விபத்தில் 4 பேர் பலி

புதன்கிழமை, 1 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவில் சுரங்கப்பாதை விபத்தில் அதில் பணியாற்றிய 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

சீனாவின் வடக்கு பகுதியில் ஜான்ஷி மாகாணம் ஜின்செங் நகரில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வழக்கமான கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் மேல் தளத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இது பற்றி தகவல் தெரியவந்ததும் மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பரிதாபமாக இறந்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அதேசமயம் மற்ற 2 தொழிலாளர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து