முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா - உக்ரைன் இடையே எரிவாயு இணைப்பு ஒப்பந்தம்

புதன்கிழமை, 1 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

கீவ் : உக்ரைன் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்வதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்யாவும், உக்ரைனும் கையெழுத்திட்டன.

ஏற்கெனவே, இதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமையுடன் காலாவதியான நிலையில், அந்த ஒப்பந்தத்தை நீடிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் உக்ரைன் உள்நாட்டுப் போா் காரணமாக இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், கெடு முடிவடைவதற்கு முன்னா் அந்த திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து