முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடிக்கு சிறந்த அரசியல் ஆளுமைக்கான விருது

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறந்த அரசியல் ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஹலோ எப்.எம். சார்பில் சிறந்த அரசியல் ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பின் அ.தி.மு.க. கட்சியினை வழி நடத்தி, பல்வேறு திட்டங்களை முதல்வர் பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். கடந்த அக்டோர் மாதம் டாக்டர்.எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து