முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கெட் கீப்பிங் பணியை நான் மிகவும் விரும்புகிறேன்: லோகேஷ்

சனிக்கிழமை, 25 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

ஆக்லாந்து : விக்கெட் கீப்பிங் பணியை மிகவும் விரும்புவதாக இந்திய வீரர் லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார்.

விக்கெட் கீப்பிங் பணியை தான் மிகவும் விரும்புவதாக இந்திய வீரர் லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில்,

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் விக்கெட் கீப்பிங் பணியை நான் மிகவும் விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் வேண்டும் என்றால் நான் விக்கெட் கீப்பராக செயல்படுவது உங்களுக்கு புதிதாக தெரியலாம். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எனது அணிக்காக 3-4 ஆண்டுகளாக விக்கெட் கீப்பிங் பணியை செய்கிறேன். முதல்தர கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பராக இருக்கிறேன். அத்துடன் தொடக்க ஆட்டக்காரராகவும் ஆடுகிறேன். விக்கெட் கீப்பிங் பொறுப்பை ரசித்து அனுபவித்து செய்கிறேன். ஆடுகளத்தன்மை எப்படி இருக்கிறது என்பது பற்றி பவுலர்களுக்கும், அதற்கு ஏற்ப பீல்டிங் அமைப்பது குறித்து கேப்டனுக்கும் யோசனைகளை வழங்குகிறேன். விக்கெட் கீப்பராக இருக்கும் போது, அது எனது பேட்டிங்குக்கும் உதவிகரமாக இருக்கிறது என்று லோகேஷ் ராகுல் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து