2020–21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் துறைவாரியாக நிதி ஒதுக்கீடு விபரம்

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      தமிழகம்
Budget 2020 02 14

Source: provided

* தமிழ் வளர்ச்சித்துறை - ரூ. 74.08 கோடி

* சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டம் - ரூ. 4315.21 கோடி

* பேரிடர் மேலாண்மை - ரூ. 1360.11 கோடி

* காவல் துறை -  ரூ. 8876.57 கோடி

* தீயணைப்பு மீட்பு துறை -  ரூ. 405.68 கோடி

* சிறைத்துறை -  ரூ. 392.74 கோடி

* நீதி நிர்வாகம் - ரூ. 1403.17 கோடி

* வேளாண் துறை - ரூ. 11,894.48 கோடி

* நெடுஞ்சாலை துறை - ரூ. 15850.54 கோடி

* போக்குவரத்து துறை - ரூ. 2716.26 கோடி

* எரிசக்தி துறை - ரூ. 20,115.58 கோடி

* பள்ளி கல்வித்துறை - ரூ. 34,181.73 கோடி

* உயர் கல்வித்துறை - ரூ. 5052.84 கோடி

* மக்கள் நல்வாழ்வுத் துறை -  ரூ. 15,863.37 கோடி

* தொழில் துறை -  ரூ. 2500 கோடி

* சிறு, குறு, நடுத்தர தொழில் துறை -  ரூ. 607.62 கோடி

* கைத்தறி துறை - ரூ. 1224.25 கோடி

* தகவல் தொழில்நுட்ப துறை - ரூ. 153.97 கோடி

* அறநிலையத்துறை - ரூ. 281.17 கோடி

* மகளிர் நலத்திட்டம்  - ரூ. 78,796.12 கோடி

* ஆதிதிராவிடர் நலத்துறை - ரூ. 1949.58 கோடி

* பிற்படுத்தப்பட்டோர் துறை -  ரூ. 1034.02 கோடி

* மாற்று திறனாளிகள் நலன் -  ரூ.667.08 கோடி

* விளையாட்டு துறை -  ரூ. 218.66 கோடி

* உணவு மானியம் - ரூ. 6,500 கோடி

* மீன்வளத்துறை  - ரூ. 1229.85 கோடி

* நீர்ப்பாசனம் - ரூ .6691.89 கோடி

* நகர்ப்புற உள்ளாட்சி - ரூ. 5306.95 கோடி

* ஊரக உள்ளாட்சி - ரூ. 6754.30 கோடி

* ஊரக வளர்ச்சி - ரூ. 23161.54 கோடி

* நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் - ரூ. 18540.12 கோடி

 

* அம்மா உணவக திட்டம் - ரூ. 100 கோடி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து