ஐ.பி.எல். 2020: புதிய லோகோவை வெளியிட்டது ராயல் சேலஞ்சர்ஸ்

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      விளையாட்டு
SPORTS-3 ICC 2020 02 14

Source: provided

மும்பை : ஐ.பி.எல் டி20 லீக்கில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.

ஐ.பி.எல். டி20 லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். இந்த அணியில் விராட் கோலி, ஏ.பி. டி வில்லியர்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையத் தளங்களில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் லோகோ திடீரென நீக்கப்பட்டது. இது கிரிக்கெட் விமர்சகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. அந்த அணியின் சில வீரர்கள் தங்களது கவலையை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று புதிய லோகோவை வெளியிட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து