ஆன்லைன் வர்த்தகத்தினை தடை செய்ய வேண்டும் விநியோகஸ்தர்கள் வலியுறுத்தல்

17 online business

சிவகங்கை - சிவகங்கையில் விநியோகஸ்தர்களின் மாவட்ட அளவிலான கூட்டம் மாவட்ட தலைவர் கதிரேசன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சிவகங்கை தேவகோட்டை திருப்பத்தூர் காளையார்கோவில் மானாமதுரை கல்லல் திருபுவனம் ஆகிய ஒன்றியங்களில் இருந்த அனைத்து விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் பேசிய சிவகங்கை மாவட்ட தலைவர் சிதம்பரம் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் விநியோகஸ்தர்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பற்றி எடுத்துக் கூறினார் தொடர்ந்து இத்தொழிலில் ஈடுபட்டு வரும் நாங்கள் தற்போது வந்துள்ள ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம் எனவே முழுமையாக ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து