முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் துணை ராணுவ படையினரின் தாக்குதலில் 6 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பாக்தாத் : ஈராக்கில் துணை ராணுவ படை நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேர் பலியாகி உள்ளனர்.

ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் ராணுவ படைகள் ஈடுபட்டு வருகின்றன.  இவற்றில் ஹஸ்த் ஷாபி என்ற துணை ராணுவ படையினர் சலாஹுதீன் பகுதியில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். 

இதே போன்று போலீஸ் சோதனை சாவடியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் போலீசார் ஒருவர் கொல்லப்பட்டார்.  மற்றும் அதிகாரி ஒருவர் காயமடைந்து உள்ளார். இது குறித்து ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி கூறும் பொழுது, ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க பெரிய அளவில் ஈராக்கிய படைகள் தாக்குதலில் ஈடுபடும்.  ஹஸ்த் ஷாபி படைகள் முன்னணியில் இருந்து செயல்படும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து