அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் : 2 பேர் பலி

திங்கட்கிழமை, 25 மே 2020      உலகம்
United States 2020 05 25

Source: provided

செயின்ட் லூயிஸ் : அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 2 பேர் பலியாகினர். 

அமெரிக்காவின் செயின்ட் லூயிசில் கார் ஒன்றில் வைத்து மர்ம நபரால் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளார். இதன்பின்னர் மருத்துவமனையில் அவர் உயிரிழந்து உள்ளார்.

இதேபோன்று மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார். இது தவிர 10 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றிய கூடுதல் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து