முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச தடுப்பூசி கூட்டணிக்கு ரூ.12 கோடி வழங்க பிரதமர் மோடி உறுதி

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

லண்டன் : சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்புக்கு 12 கோடி ரூபாய் வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்பான காவியின் மாநாடு, நேற்று முன்தினம் துவங்கியது, மாநாட்டை பிரிட்டன் பிரதமர், போரீஸ் ஜான்சன் துவக்கி வைத்தார். வீடியோ கான்பரன்சிங் மூலம்  நடந்த இந்த மாநாட்டில் பிரதமர், மோடி, பேசியதாவது: 

சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்பான காவிக்கு, இந்தியா சார்பில், 12 கோடி ரூபாய் வழங்கப்படும். இந்தியாவின் தேவையால், தடுப்பூசி விலை, சர்வதேச அளவில் குறையும்.உலக தரம் வாய்ந்த மருந்துகள், தடுப்பூசிகள் இந்தியாவில் குறைந்த விலையில் தயாரிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தையும், இந்தியாவால் தயாரிக்க முடியும். இவ்வாறு மோடி பேசினார். மாநாட்டில், 33 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து