முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என நான் ஒருபோதும் கூறவில்லை: மம்தா

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிகழ்ச்சியொன்றில் பேசியதாவது:-நாங்கள் கொரோனா மற்றும் ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு கொண்டு வருவதில் போராடி வருகிறோம். சில அரசியல் கட்சிகள் எங்களை அகற்றுமாறு கேட்கின்றன. பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை.

நாங்கள் தரையில் இறங்கி வேலை செய்து கொண்டிருகிறோம். அரசியலில் ஈடுபடுவதற்கான நேரம் இதுதானா? கடந்த மூன்று மாதங்களாக அவர்கள் எங்கே இருந்தார்கள்?  கொரோனா மற்றும் சதி ஆகிய இரண்டிற்கும் எதிராக மேற்கு வங்க அரசு நிச்சயம் வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து