முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடக்க வாய்ப்பில்லை: ரபெல் நடால்

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடக்க வாய்ப்பில்லை என்று ரபெல் நடால் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி (ஆகஸ்டு 24-ம் தேதி முதல் செப்டம்பர் 13-ம் தேதி வரை) நடக்குமா? என்று இப்போது என்னிடம் கேட்டால் வாய்ப்பு இல்லை என்று தான் சொல்வேன் என்று 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி நியூயார்க். அடுத்த சில மாதங்களில் அங்கு நிலைமை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே அமெரிக்க ஓபனின் தலைவிதி அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து