கொரோனா தடுப்பு நடவடிக்கை: சென்னை தலைமைச்செயலகம் 2 நாட்களுக்கு மூடல்

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2020      தமிழகம்
TN assembly 2020 07 10

Source: provided

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை தலைமைச்செயலகம் 2 நாட்களுக்கு மூடப்படுகிறது.

கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் மாதத்தில் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அதன்படி தலைமைச்செயலகம் முழுவதும் கிருமி நாசினி மூலம் தூய்மை செய்யும் பணி நடைபெறவுள்ளதால் இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் தலைமைச் செயலகம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து