முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்டர் ராமதாசுக்கு பிறந்த நாள்: துணை முதல்வர் ஓ.பி.எஸ். வாழ்த்து

சனிக்கிழமை, 25 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பா.ம.க. நிறுவனர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,  

 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (25.07.2020) பிறந்த நாள் காணும் பட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் இராமதாசிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மகிழ்ச்சியுடனும் பல்லாண்டு வாழ  தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து