முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமதாஸ் 81-வது பிறந்த நாள்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து

சனிக்கிழமை, 25 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

நேற்று 81-வது பிறந்த நாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல்வாதியுமான டாக்டர் ராமதாஸ் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக தொலைபேசி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து