முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய கல்வி கொள்கை: முதல்வருடன் அமைச்சர் அன்பழகன் இன்று ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை கட்டாய தாய்வழி கல்வி, மும்மொழிக்கொள்கை, 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு மாநில அளவிலான தேர்வு போன்ற அம்சங்கள் பிடித்துள்ளன. 

இந்நி்லையில் இன்று தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.  இந்த ஆலோசனையில் உயர்க்கல்வி செயலர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து