முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் கடந்த 2 மாதத்தில் 743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

ஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு 2 மாதங்களில் கொரோனா உறுதியாகியிருப்பதாக தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு 2 மாதங்களில் கொரோனா உறுதியானது. அவர்களில் 402 பேர் குணமடைந்து விட்டனர். 338 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஜூலை மாதத்தில் மட்டும் ஏழுமலையான் கோவிலில் 2 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 16 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பில் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு 11 லட்சத்து 35 ஆயிரம் லட்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து