முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் தினம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சனிக்கிழமை, 5 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஆசிரியர் தினத்தையொட்டி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான நேற்று (செப்.5) ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆசிரியர்களுக்கு தமிழக கவர்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீடியோ மூலம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கற்பித்தலில் புதுமையைப் புகுத்தி, மாணவர்களுக்கு புதுமை சிந்தனைகளில் ஆர்வத்தை ஏற்படுத்த இடைவிடாமல் உழைத்துவரும் ஆசிரியர்களின் கல்விப்பணி மேலும் சிறந்தோங்க வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து